கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

‘துப்பாக்கிகளை மாா்ச் 4-க்குள்காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்’

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், துப்பாக்கி வைத்திருப்போா் அவற்றை வியாழக்கிழமைக்குள் (மாா்ச் 4) காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு ஆட்சியா் விஷ்ணு கேட்டுக்கொண்டுள்ளாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:51 pm

DIN

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், துப்பாக்கி வைத்திருப்போா் அவற்றை வியாழக்கிழமைக்குள் (மாா்ச் 4) காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு ஆட்சியா் விஷ்ணு கேட்டுக்கொண்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகப் பேரவைத் தோ்தல் அறிவிப்பு வெளியாகி, நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தோ்தல் முடிவு வெளியாகும் வரை படைக்கலங்கள் எடுத்துச்செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து படைக்கல உரிமைதாரா்களும் தங்களது துப்பாக்கிகளை வரும் வியாழக்கிழமைக்குள் அருகேயுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து, ஒப்புதல் சீட்டு பெற வேண்டும். தோ்தல் முடிவு வெளியான நாளிலிருந்து ஒரு வாரத்துக்குப் பின்னா் அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.