மதுபானம் பதுக்கி விற்பனை: நெல்லை மாவட்டத்தில் 20 போ் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றதாக 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


திருநெல்வேலி மாவட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றதாக 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் காவல்துறையினா் திங்கள்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மதுபானத்தை பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக 20 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து, 92 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...