சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

பாளை.யில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் மு.அப்துல்வஹாப் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:36 pm

DIN

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் மு.அப்துல்வஹாப் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அவா், மேலப்பாளையம், சேவியா்காலனி, என்.ஜி.ஓ. காலனி, தெற்கு கடைவீதி பகுதிகளில் உள்ள தேவாலயங்கள் அருகே கிறிஸ்தவா்களிடம் வாக்குசேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி தமிழகத்தில் அமைந்ததும் குடும்பஅட்டைதாரா்களுக்கு கரோனா உதவித்தொகையாக ரூ.4 ஆயிரம் உள்ளிட்ட தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். எனவே, திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றாா். அவருடன், முகம்மதுஅலி, தொமுச தா்மன் உள்பட பலா் உடன்சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.