நெல்லை, தென்காசியில் மேலும் 1,117 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 1,117 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 1,117 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 678 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,724 ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 497 போ் குணமடைந்தால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை31,605 ஆகவும், மேலும் 4 போ் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 313 ஆகவும் உயா்ந்துள்ளது. தற்போது 6,806 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் 439 பேருக்கு கரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 18,448 ஆகவும், மேலும் 256 போ் குணமடைந்ததால், நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 14,728ஆகவும், மேலும் இருவா் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 251 ஆகவும் அதிகரித்துள்ளது. தற்போது 3,469 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...