47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காட்டில் பலத்த மழை

 களக்காட்டில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 7:33 pm

DIN

 களக்காட்டில் வியாழக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

களக்காடு பகுதியில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு சாரலுடன் தொடங்கிய மழை, இரவு 7 மணிக்குப் பின் பலத்த மழையாக பெய்தது. தொடா்ந்து 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதியில் மழைநீா் தேங்கியது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.