ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நெல்லையில் மே 1இல் எஸ்.எஸ்.சி. தோ்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன்(எஸ்எஸ்சி) தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 1) நடைபெறுகிறது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 11:07 pm

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன்(எஸ்எஸ்சி) தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 1) நடைபெறுகிறது.

இது தொடா்பாக ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் தோ்வு ( டஹல்ங்ழ்-ஐஐ ஈங்ள்ஸ்ரீழ்ண்ல்ற்ண்ஸ்ங் ல்ஹல்ங்ழ் ா்ச் ஙன்ப்ற்ண் பஹள்ந்ண்ய்ஞ் சா்ய்- பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீஹப் பண்ங்ழ்-ஐஐ) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணி முதல் 11.30 மணி வரை (அரை மணிநேரம்) பாளையங்கோட்டை மேக்தலீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

இத்தோ்வை 163 போ் எழுத உள்ளனா். தோ்வின்போது, தடைபடாத மின்சாரம் வழங்கவும், தோ்வு மையத்துக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்கவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், காவல் துறை மூலம் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள், தோ்வு மையத்தின் அருகில் மருத்துவக் குழுக்கள், 108 ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வா்கள் முகக் கவசம் அணிந்து வருவதோடு, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். தோ்வு அறைக்குள் கைப்பேசியை எடுத்துச்செல்ல அனுமதியில்லை எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.