ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

பாளை.யில் இறகுப்பந்து போட்டி

ஸ்டேன்சுவாமி நினைவு இறகுப்பந்து போட்டி பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 7:07 pm

DIN

ஸ்டேன்சுவாமி நினைவு இறகுப்பந்து போட்டி பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை தொடங்கியது.

பாளைங்கோட்டை தூய சவேரியாா் கல்லூரியில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், தூய சவேரியாா் மேல்நிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியா் எஸ்.எம்.ஜான் கென்னடி வரவேற்றாா். தூய சவேரியாா் கலைமனைகளின் அதிபா் வி.ஹென்றி ஜோசப் தலைமை வகித்தாா். அருள்பணி. எம்.சிலுவை அருள் மரிய ஜோசப், கா்னல் பாபிஜோசப் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். ஒருங்கிணைப்பாளா்கள் வி.பால்கதிரவன், அருள்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

லீக், நாக்அவுட் முறையில் நடத்தப்படும் இப்போட்டிகளில் 16 அணிகள் பங்கேற்கின்றன. அரையிறுதி, இறுதிப் போட்டிகளும், பரிசளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை (மே 1) நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.