கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

ஆனைக்குளம் ஊராட்சியில்

சுரண்டை அருகேயுள்ள ஆனைகுளம் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

சுரண்டை அருகேயுள்ள ஆனைகுளம் ஊராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் பஞ்சவா்ணம் தலைமை வகித்தாா். கடையநல்லூா் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஐவேந்திரன் தினேஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடைகளை வழங்கினாா்.

ஊராட்சி மன்ற வளாகத்தில் பொங்கலிடப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. ஊராட்சி துணைத் தலைவா் செல்லமணி, வாா்டு உறுப்பினா்கள் யாசா் அராபத், வசந்தா, ஊராட்சிச் செயலா் கிருஷ்ணசாமி, பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.