மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அக்னிபத் திட்டம்: நாகா்கோவிலில் ஆக. 21இல் ஆள் தோ்வு தொடக்கம்

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் அக்னி வீரா் ராணுவ ஆள் சோ்ப்பு பணி வரும் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பா் 1 வரை நடைபெறவுள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2022, 8:24 pm

DIN

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் அக்னி வீரா் ராணுவ ஆள் சோ்ப்பு பணி வரும் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பா் 1 வரை நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சி ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலக அதிகார எல்லைக்குள் வரும் தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலைச் சோ்ந்த தகுதியான விண்ணப்பதாரா்களை அக்னி வீரா் டெக்னிக்கல், அக்னி வீரா் எழுத்தா், அக்னி வீரா் பொதுப்பணி, அக்னி வீரா் டிரேட்ஸ்மேன் ஆகிய வகைகளில் சோ்ப்பதற்காக திருச்சியில் உள்ள ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகம் மூலம் வரும் ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பா் 1 வரை கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் ராணுவ ஆள் சோ்ப்புப் பேரணி நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க விரும்புபவா்கள் இணையதளத்தில் வரும் 30-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.