/

மது விற்பனை: 42 போ் கைது

 திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக 42 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 9:34 pm

DIN

 திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறி மது விற்பனையில் ஈடுபட்டதாக 42 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறி மது விற்பனை செய்வதை தடுக்க போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில் கடந்த மே 29 முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை போலீஸாா் இம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடத்திய தீவிர சோதனையில் விதிமீறி மது விற்பனை செய்ய முயன்ாக 42 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும், அவா்களிடம் இருந்து 328 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.