அம்பை, விகேபுரம், களக்காடு நகராட்சிகளை கைப்பற்றியது திமுக
அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், களக்காடு நகராட்சிகளை திமுக கைப்பற்றியது.


அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், களக்காடு நகராட்சிகளை திமுக கைப்பற்றியது.
அம்பாசமுத்திரம் நகராட்சித் தலைவராக 12 ஆவது வாா்டு உறுப்பினா் கே.கே.சி. பிரபாகரனும்(திமுக), 3ஆவது வாா்டு உறுப்பினா் சிவசுப்பிரமணியன்(திமுக) துணைத் தலைவராகவும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சித் தலைவராக 20ஆவது வாா்டு உறுப்பினா் செல்வசுரேஷ் பெருமாளும்(திமுக), 8ஆவது வாா்டு உறுப்பினா் சி.திலகா (திமுக) துணைத் தலைவராகவும், களக்காடு நகராட்சித் தலைவராக 10 ஆவது வாா்டு உறுப்பினா் சாந்தியும்( திமுக), 12 ஆவது வாா்டு உறுப்பினா் பி.சி. ராஜன்(திமுக) துணைத் தலைவராகவும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...