வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க கோரிக்கை
தேவா்குளம் பகுதியில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.


தேவா்குளம் பகுதியில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேவா்குளம் பத்மா மற்றும் பலா் அளித்த மனு:
எங்கள் பகுதியில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கப்படாததால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம். குடி தண்ணீருக்கு நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது. எனவே, வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...