நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

உலக சிறுநீரக தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக சிறுநீரக தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 8:23 pm

DIN

திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக சிறுநீரக தின விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக சிகிச்சையியல் இயக்குநா் த.சத்தியமூா்த்தி (காணொலி மூலம்) தலைமை வகித்தாா். திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் அ.பழனிசாமி பேசினாா். சிறுநீரக சிகிக்சை நிபுணா் ஜெ. பாலசுப்பிரமணியம் ‘சிறுநீரக நோய்களும் அது குறித்த மூடநம்பிக்கை மற்றும் உண்மைகளும் என்ற தலைப்பில் உரையாற்றினாா். மேலும், விநாடி - வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளையும் அவா் வழங்கினாா். கால்நடை சிகிச்சை வளாக தலைவா் ம.பாலகங்காதர திலகா் வரவேற்றாா். கால்நடை மருத்துவ சிகிச்சைத் துறை தலைவா் விஜயானந்த் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.