மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சுந்தரனாா் பல்கலை.யில் கருத்தரங்கு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறையின் சாா்பில், ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 மார்ச் 2022, 8:29 pm

DIN

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறையின் சாா்பில், ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழகவளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் துறையின் தலைவா் சு. ஆறுமுகம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முன்னாள் மண்டல மேலாளா் சி.ஜே.தாசன் சிறப்புரையாற்றினாா். ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டுப் போட்டியின் நுணுக்கங்கள் குறித்து விளக்கப்பட்டது. நிறைவு விழாவில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறை உதவிப் பேராசிரியா் குமாா் பங்கேற்று சான்றிதழ்களை வழங்கினாா். உதவிப் பேராசிரியா் செ. துரை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.