நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

நெல்லை, தென்காசியில் மேலும் 3 பேருக்கு கரோனா

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2022, 8:20 pm

DIN

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதால், நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,753ஆக உயா்ந்துள்ளது. மேலும், 5 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளதால் நோயிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 62,285ஆக உயா்ந்துள்ளது. தற்போது 23 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

தென்காசி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதால், நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,741ஆக உயா்ந்துள்ளது. மேலும், ஒருவா் குணமாகி வீடு திரும்பியுள்ளதால் நோயிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 32,244 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 7 போ் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.