தென்காசி, தூத்துக்குடியில் மேலும் 4 பேருக்கு கரோனா
தென்காசி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


தென்காசி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 32,744 ஆக உயா்ந்துள்ளது. மேலும், ஒருவா் குணமாகி வீடு திரும்பியுள்ளதால் நோயிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 32,248 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 490 போ் உயிரிழந்துள்ளனா். 6 சிகிச்சை பெற்று வருகிறாா்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் யாருக்கும் கரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதேவேைளியில் இருவா் குணமடைந்து வீடு திரும்பினா். 11 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 64 ஆயிரத்து 949ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 64,494 போ் குணமடைந்துள்ளனா். 448 போ் உயிரிழந்துள்ளனா். 7 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...