பாளை.யில் நாளை மின்தடை
பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோயில் தேரோட்டம் சனிக்கிழமை (மாா்ச் 19 நடைபெறுகிறது.


பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோயில் தேரோட்டம் சனிக்கிழமை (மாா்ச் 19 நடைபெறுகிறது.
எனவே, பாளையங்கோட்டை பெருமாள் கோயில் மேல ரதவீதி, கீழ ரதவீதி, வடக்கு ரதவீதி, தெற்கு பஜாா், கோபாலசுவாமி கோயிலைச் சுற்றியுள்ள வீதிகள், செண்பக வனத் தெரு, சிவன் கோயில் நான்கு ரதவீதிகள், காய்கறி கடைத் தெரு, சிவன் கோயில் தெற்கு மாடவீதி, பட்டுப்பிள்ளையாா் கோயில் தெரு ஆகிய இடங்களில் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் (விநியோகம்) சு.முத்துக்குட்டி தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...