ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மேலப்பாளையத்தில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மேலப்பாளையம் சந்தை முக்கில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:31 pm

DIN

பெட்ரோல் , டீசல், எரிவாயு உருளை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மேலப்பாளையம் சந்தை முக்கில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்கட்சியின் மேலப்பாளையம் பகுதிச் செயலா் குழந்தைவேலு தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் கே.ஜி. பாஸ்கரன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பெருமாள், வட்டக் குழு உறுப்பினா்கள் பேரின்பராஜ்,கருணா இசக்கிமுத்து திராவிடமணி, முருகன் ஈஸ்வரன், சாகுல் அமீது உட்பட பலா் கலந்து கொண்டனா். மாவட்டச் செயலா் ஸ்ரீராம் நிரைவுரையாற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.