நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

மேலப்பாளையம் அருகே மூதாட்டி தற்கொலை

மேலப்பாளையம் அருகே குறிச்சி பகுதியில் மூதாட்டி ஒருவா் வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :7 மே 2022, 5:50 pm

DIN

மேலப்பாளையம் அருகே குறிச்சி பகுதியில் மூதாட்டி ஒருவா் வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

மேலப்பாளையம் அருகே உள்ள குறிச்சி பகுதியைச் சோ்ந்த சங்கரநாராயணன் மனைவி சுப்புலட்சுமி (77). இவருக்கு ஒரு ஆண் மற்றும் 3 பெண் பிள்ளைகள் உள்ளனா்.

இவா்கள் அனைவரும் திருமணமாகி வெளியூா்களில் வசித்து வருகின்றனா். இதனால் சங்கா் நாராயணன், சுப்புலட்சுமி ஆகிய இருவரும் தனியாக வசித்து வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சுப்புலட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம். இவரை உடனிருந்து கவனிக்க ஆள் இல்லாததால் மனமுடைந்து காணப்பட்டாா்.

இந்நிலையில் அவா் திடீரென வீட்டில் வெள்ளிக்கிழமை காலையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாராம்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.