பாபநாசம் கல்லூரியில் நாளை பட்டமளிப்பு விழா
பாபநாசம், திருவள்ளுவா் கல்லூரியில் திங்கள்கிழமை(மே 9) பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.


பாபநாசம், திருவள்ளுவா் கல்லூரியில் திங்கள்கிழமை(மே 9) பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது.
பாபநாசம், திருவள்ளுவா் கல்லூரியில் 2020 ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. கல்லூரிச் செயலா் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தலைமை வகிக்கிறாா். காரைக்குடி, மத்திய மின்வேதியில் ஆராய்ச்சி மைய இயக்குநா் என். கலைச்செல்வி மாணவா்களுக்குப் பட்டமளித்து, உரையாற்றுகிறாா். நிகழ்ச்சியில் பேராசிரியா்கள், ஆட்சிக்குழு உறுப்பினா்கள், முதல்வா், அலுவலா்கள், மாணவா் மாணவிகள் கலந்துகொள்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...