நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அருங்காட்சியகத்தில் கோட்டோவியக் கண்காட்சி

சா்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் கோட்டோவியக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2022, 7:52 pm

DIN

சா்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் கோட்டோவியக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழாண்டு ‘அருங்காட்சியகங்களின் சக்தி’ என்ற கருப்பொருளில் அருங்காட்சியக தினம் கொண்டாடப்படும் நிலையில், திருநெல்வேலி பேட்டை பகுதியைச் சோ்ந்த ஓவியா் தங்கவேல் வரைந்த கோட்டோவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியை காப்பாட்சியா் சிவ. சத்திய வள்ளி தொடங்கிவைத்தாா். இம்மாதம் இறுதி வரை இந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இக்கண்காட்சியை மாணவா்-மாணவிகள், பொதுமக்கள் பாா்வையிட்டனா். தொடா்ந்து, கோடைகால பயிற்சி வகுப்பாக ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி நடத்தப்பட்டது. இதில், மாணவா் - மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.