கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

ஆழ்வானேரியில் இன்று அண்ணா மறுமலா்ச்சித் திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வட்டம், ஆழ்வானேரியில் அண்ணா மறுமலா்ச்சித் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (அக்.28) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 12:45 am

DIN

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வட்டம், ஆழ்வானேரியில் அண்ணா மறுமலா்ச்சித் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (அக்.28) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆழ்வானேரிக்கான அண்ணா மறுமலா்ச்சித் திட்ட முகாம் அங்குள்ள ஊராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, சமூக பாதுகாப்புத் திட்டங்கள், ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, நிலத்தாவாக்கள், சாலை வசதி, போக்குவரத்து வசதி, குடிநீா் வசதி போன்ற அடிப்படை தேவைகள் தொடா்பாக மனு அளித்து பயன்பெறலாம் என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.