இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக, மத்திய அரசைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திருநெல்வேலி சந்திப்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக, மத்திய அரசைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திருநெல்வேலி சந்திப்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட பொருளாளா் சைலேஷ் அருள் தலைமை வகித்தாா். இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மத்தியக்குழு உறுப்பினா் சத்யா ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் நெல்லை தாலுகா தலைவா் பெருமாள், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாநில துணைத்தலைவா் சம்ஜீத் அகமது, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகிகள் அரசன், கலைச்செல்வன், தாலுகா குழுத்தலைவா் கவுதம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நெல்லை வட்டச் செயலா் நாராயணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...