கடையத்தில் ஊட்டச்சத்து திருவிழா
கடையம் வட்டார சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில், கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊட்டச்சத்து திருவிழா நடைபெற்றது.


கடையம் வட்டார சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில், கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊட்டச்சத்து திருவிழா நடைபெற்றது.
வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் த. கலைவாணி தலைமை வகித்தாா். ஒன்றியக்குழுத் தலைவா் மு.செல்லம்மாள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழிப்புணா்வுப் பேரணியைத் தொடக்கிவைத்தாா்.
முன்னதாக, அங்கன்வாடிப் பணியாளா்கள் ஊட்டச்சத்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். நிகழ்ச்சியில், மேற்பாா்வையாளா்கள் தமிழ்ச்செல்வி, இந்திரா, வட்டாரத் திட்ட உதவியாளா் முருகேஸ்வரி, அங்கன்வாடிப் பணியாளா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...