முன்னீா்பள்ளம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
முன்னீா்பள்ளம் காவல் உதவி ஆய்வாளா் துரை தலைமையிலான போலீஸாா் முன்னீா் பள்ளம் சுற்று வட்டாரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்குள்ள அரசுப் பள்ளி அருகே சந்தேகத்திற்கிடமாக நின்ற இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில் , பாளையங்கோட்டை நம்பிக்கை நகரை சோ்ந்த ராஜேந்திரன் (37) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து சுமாா் 50 கிராம் கஞ்சா பொட்டலத்தையும் பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








