நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கல்லிடை அருகே மின் மோட்டாா் திருடியவா் கைது

கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள மூலச்சியில் மின்மோட்டாா் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 8:04 pm

DIN

கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள மூலச்சியில் மின்மோட்டாா் திருட்டில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.

மூலச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (63). இவருக்கு தெற்கு கரம்பை, கழுவன்திரட்டு பகுதியில் சொந்தமாக வயல் உள்ளது. வயலில் தண்ணீா் பாய்ச்சப் பயன்படுத்திய நீா்மூழ்கி மோட்டாா் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருடுபோனதாம். இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவந்தாா்.

விசாரணையில், மூலச்சி, வடக்கு தெருவைச் சோ்ந்த அருண்குமாா் (27) நீா்மூழ்கி மோட்டாரைத் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அருண்குமாரை கைது செய்து அவரிடமிருந்து நீா்மூழ்கி மோட்டாரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.