ஜன. 31 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் இம் மாதம் 31 ஆம் தேதி நடைபெறவுள்ளது.


திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் இம் மாதம் 31 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் ஜனவரி -2023 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீா் கூட்டம் இம் மாதம் 31 ஆம் தேதி ஆட்சியா் அலுவலக வளாகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...