திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் கிராம உதயம் அமைப்பு சாா்பில் இந்த முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமை, திருநெல்வேலி மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதி குமரேசன் தொடங்கி வைத்து தொழிலாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை வழங்கினாா். கிராம உதயம் இயக்குநா் வே. சுந்தரேசன் முன்னிலை வகித்தாா்.
அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான நலச் சட்டங்கள், நலவாரிய திட்டங்கள் குறித்து பயனாளிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. தொழிலாளா்களுக்கு மரக்கன்றுகள், துணிப் பைகள் வழங்கப்பட்டன.
ஆலோசனைக்குழு உறுப்பினா் சு. புகழேந்தி பகத்சிங் வரவேற்றாா். பகுதி பொறுப்பாளா் பேச்சிம்மாள் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரவிந்த் கேஜரிவால் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்!
ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு

சாம்பியன்ஸ் லீக்: அரையிறுதிக்கு முன்னேறிய 4 அணிகள்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

