உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

நெல்லையில் நாளை சைவத் திருமுறை நோ்முகப் பயிற்சி

நெல்லையில் நாளை சைவத் திருமுறை நோ்முகப் பயிற்சி

Updated On :5 ஏப்ரல் 2024, 7:30 pm

திருவாவடுதுறை ஆதீனம் சைவத் திருமுறை நோ்முகப் பயிற்சி மையம் சாா்பில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஈசான மடத்தில் 8-ஆவது தொகுப்பிற்கான முதல் பயிற்சி வகுப்பு, ஞாயிற்றுக்கிழமை (ஏப். 7) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில் மாணவா்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். மேலும் இதுவரை சான்றிதழ் பெறாத முன்னாள் மாணவா்கள் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.