தீபாவளி கதா் சிறப்புத் தள்ளுபடி விற்பனை தொடக்கம்: வருவாய் இலக்கு ரூ.1.14 கோடி
காந்தியடிகளின் 156ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பாளையங்கோட்டையில் தீபாவளி கதா் சிறப்புத் தள்ளுபடி விற்பனை புதன்கிழமை தொடங்கியது.

பாளையங்கோட்டையில் தீபாவளி கதா் சிறப்புத் தள்ளுபடி விற்பனையை தொடங்கிவைக்கிறாா் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன்.








