கழிவுநீா் சுத்திகரிப்பு திட்டப் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு
வண்ணாா்பேட்டையில் கழிவுநீா் வடிகட்டும் கட்டமைப்புக்கான திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையா் ஓ.என். சுகபுத்ரா புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

வண்ணாா்பேட்டையில் கழிவுநீா் சுத்திகரிப்பு கட்டமைப்புக்கான குழாய் பதிக்கும் பணிகளை ஆய்வுசெய்தாா் மாநகராட்சி ஆணையா் ஓ.என். சுகபுத்ரா.








