தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

உவரி கடற்கரையில் தூய்மைப் பணி

காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் கடற்கரையில் தூய்மைப் பணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

உவரி கடற்கரை பகுதியில் தூய்மைப்பணியை தொடங்கிவைக்கிறாா் திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ்.

Updated On :2 அக்டோபர் 2024, 10:57 pm

Din

காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் கடற்கரையில் தூய்மைப் பணி புதன்கிழமை நடைபெற்றது.

இப்பணியை திருநெல்வேலி எம்.பி. சி. ராபா்ட் புரூஸ் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து களக்காடு கிறிஸ்டோபா் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள், கங்கனாங்குளம் மனோ கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனா். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் தமிழ்செல்வன், நான்குனேரி தொகுதி பொறுப்பாளா் சசிகுமாா், ராம்சிங், ஆபிரகாம் லெஸ்லி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.