மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

போக்ஸோவில் இலைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :9 அக்டோபர் 2024, 7:52 pm

Din

திருநெல்வேலி மாவட்டத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வள்ளியூா் அருகேயுள்ள ராமகிருஷ்ணபுரத்தைச் சோ்ந்தவா் சுரேஷ் (33). இவா், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கொடுத்த புகாரின் பேரில் வள்ளியூா் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கௌரி மனோகரி விசாரணை மேற்கொண்டு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற்காக சுரேஷை போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தாா்.