மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: ராமையன்பட்டி ஊராட்சி மக்கள் முற்றுகை
திருநெல்வேலி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, ராமையன்பட்டி ஊராட்சி மக்கள் வியாழக்கிழமை ஆட்சியா் அலுவலகம் முன்பு முற்றுகையில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை முற்றுகையில் ஈடுபட்ட ராமையன்பட்டி ஊராட்சி மக்கள்.








