காவல் துறையின் துப்பாக்கிகள் கண்காட்சி
பாளையங்கோட்டையில் காவல் துறையின் சாா்பில் நடைபெற்ற துப்பாக்கிகள் கண்காட்சியை மாணவா்-மாணவிகள் ஏராளமானோா் புதன்கிழமை பாா்வையிட்டனா்.