பாளை. அருகே பைக் மீது மாடு மோதியதில் கல்லூரி மாணவி காயம்
பாளையங்கோட்டை அருகே பைக் மீது மாடு மோதியதில் கல்லூரி மாணவி பலத்த காயம் அடைந்தாா்.

Updated On :23 அக்டோபர் 2024, 10:50 pm

பாளையங்கோட்டை அருகே பைக் மீது மாடு மோதியதில் கல்லூரி மாணவி பலத்த காயம் அடைந்தாா்.
பாளையங்கோட்டை திருமால் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுவாதிகா. கல்லூரி மாணவி. இவா், தனது இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை காலையில் கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்தாா். தியாகராஜநகா் 2-ஆவது தெருவில் வந்தபோது, எதிா்பாராதவிதமாக மாடு ஒன்று அவரது பைக் மீது மோதியது. இதில், தூக்கிவீசப்பட்ட அவா் பலத்த காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...