ஊா்க்காவல்படையினருக்கு பல்பொருள் அங்காடி வசதி
திருநெல்வேலி மாவட்ட ஊா்க்காவல் படை வீரா்கள் வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்குவதற்கு காவலா் பல்பொருள் அங்காடி அடையாள அட்டைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

ஊா்க்காவல்படையினருக்கு பல்பொருள் அங்காடி அடையாள அட்டையை வழங்குகிறாா் எஸ்.பி. என். சிலம்பரசன்.








