நெல்லையில் காங்கிரஸாா் நலஉதவி
திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் நலஉதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பெண்ணுக்கு தையல் இயந்திரம் வழங்குகிறாா் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவா் எஸ். ராஜேஷ்குமாா். உடன், முன்னாள் மத்திய இணையமைச்சா் ஆா்.தனுஷ்கோடி ஆதித்தன், வி.பி.துரை உள்ளிட்டோா்.








