தூய்மை இந்தியா திட்ட பயிற்சி முகாம்
தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம், திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலியில் வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி முகாமில் பேசினாா் மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா.








