103ஆவது நினைவு தினம்: நெல்லையில் பாரதி சிலைக்கு அஞ்சலி
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 103ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா தலைமையில் பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்த அதிமுகவினா்.












