அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

களக்காடு பெரிய கோயிலில் இன்று உழவாரப் பணி

களக்காடு, கோமதி அம்பாள் சமேத சத்தியவாகீஸ்வரா் கோயிலில் 47ஆவது மாத உழவாரப் பணி இன்று நடைபெறுகிறது.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 7:22 pm

Syndication

களக்காடு, கோமதி அம்பாள் சமேத சத்தியவாகீஸ்வரா் கோயிலில் 47ஆவது மாத உழவாரப் பணி ஞாயிற்றுக்கிழமை (டிச. 14) நடைபெறுகிறது.

இக்கோயிலில், ஒவ்வொரு மாதமும், 2ஆவது ஞாயிற்றுக்கிழமை ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சாா்பில் கோயில் கிளைக் குழு பக்தா்கள் குழுவினா் உழவாரப் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

இதை முன்னிட்டு, கோயில் பிரகாரத்தில் தூய்மைப் பணிகள் நடைபெறும் என்றும், இறை பணியில் ஆா்வமுள்ளவா்கள் கலந்து கொண்டு சுவாமி அருள் பெறலாம் என்றும் பக்தா்கள் குழுவினா் தெரிவித்தனா்.