வோ்களைத் தேடி திட்டம்: நெல்லை வந்த அயலகத் தமிழா்களுடன் பேரவைத் தலைவா் கலந்துரையாடல்
‘வோ்களைத் தேடி‘ திட்டத்தின் கீழ் அயலகத்தில் வாழும் தமிழா்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வியாழக்கிழமை வந்தனா்.

அயலகத் தமிழா்களுடன் உரையாடுகிறாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.








