ஆக்கிரமிப்புகளால் திணறும் வள்ளியூரில் பெருமாள் கோயில் ரதவீதி
வள்ளியூா் அருள்மிகு சுந்தரபரிபூரண பெருமாள் கோயில் மேற்குரத வீதியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு பக்தா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேற்குரதவீதி ஆக்கிரமித்துள்ள தாழ்வாரங்கள்.









