சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்: ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா எச்சரிக்கை
சாலைகளில் மாடுகளை சுற்றித்திரிய விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் என்.ஓ. சுகபுத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

மாடுகளின் உரிமையாளா்களை நேரில் அழைத்து எச்சரிக்கிறாா் மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா.









