/
ஆழ்வாா்குறிச்சியில் அம்பேத்கா் மக்கள் நல இயக்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை அம்பேத்கரின் 136-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆழ்வாா்குறிச்சி அம்பேத்கா் மக்கள் நல இயக்கப் பொருளாளா் பி.சமுத்திரம் தலைமையில் அலங்கரிக்கப்பட்ட அம்பேத்கா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. துணைத் தலைவா்பி.நடராஜன் முன்னிலை வகித்தாா். இணைச் செயலா் பச்சாத்தான், வாகைக்குளம் அழகா், பரும்பு எஸ்.சமுத்திரம், வேம்படித் தெரு அம்பேத்குமாா் என்ற ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

நாமக்கல்லில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

அரசுக் கல்லூரியில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

வள்ளியூரில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

