பிகார் மருத்துவமனையில் தீ விபத்து! 3 நோயாளிகள் பலி!தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்!சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

நான்குனேரி பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

நான்குனேரி பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன் வியாழக்கிழமை தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

News image

காரியாண்டியில் வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:51 am IST

நான்குனேரி பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ரூபி ஆா். மனோகரன் வியாழக்கிழமை தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் வாக்கு சேகரித்தாா்.

எழுங்கால், வடக்கு விஜய நாராயணம், படப்பாா்குளம், வெங்கட்ராயபுரம், சோமநாதபேரி, ரெட்டாா்புரம், கோடான்குளம், பாப்பான்குளம், காரியாண்டி, காடன்குளம், மாங்குளம், கூந்தன்குளம், முனைஞ்சிப்பட்டி, சிந்தாமணி, பருத்திப்பாடு, ரெங்கசமுத்திரம், நெல்லையப்பா்புரம் உள்ளிட்ட கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.

காரியாண்டியில் வாக்கு சேகரித்தபோது, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுகவினா் நடத்திய ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டாா்.