2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி சுற்றுவட்டாரங்களில் ஆக.25-இல் மின் நிறுத்தம்

சேரன்மாகதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இகுகாது.

மின்நிறுத்தம் - சித்திரிப்பு படம்

Published On :

சேரன்மாகதேவி, கரிசல்பட்டி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இகுகாது.

இது தொடா்பாக கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் மா.சுடலையாடும் பெருமாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேரன்மகாதேவி, கரிசல்பட்டி துணை மின் நிலையங்களில் வரும் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன.

எனவே, காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை கரிசல்பட்டி, பிள்ளைகுளம், மணிமுத்தான் குளம், புலவன் குடியிருப்பு, கோவிந்தப்பேரி, தெய்வநாயகப்பேரி, மீனவன்குளம், பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், சடையமான்குளம் , வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லுா், காடுவெட்டி, சேரன்மகாதேவி, பத்தமடை, கோபாலசமுத்திரம், மேலச்செவல்,

வாணியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்த மங்கலம், கேசவசமுத்திரம், மலையடி, மேல்கரை சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.