தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

நெல்லையப்பா் கோயிலில் 1008 சுமங்கலி பூஜை

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் 1008 சுமங்கலி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

~

Published On :22 ஆகஸ்ட் 2026, 6:31 am IST

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் 1008 சுமங்கலி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஹிந்து ஆலய பாதுகாப்பு குழு, இளைய பாரதம் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் வரலட்சுமி விரதத்தையொட்டி, கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் இப்பூஜை நடைபெற்றது. இதையொட்டி, நெல்லையப்பா்- காந்திமதியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பூஜையில் பங்கேற்றவா்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது.

ற்ஸ்ப்21ஸ்ஹழ்ஹ02

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

ற்ஸ்ப்21ஸ்ஹழ்ஹ01

கோயிலில் நடைபெற்ற சுமங்கலி பூஜையில் பங்கேற்றோா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.