உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நிறைவு விழா- நெல்லையில் 2,126 பேருக்கு ரூ.28.62 லட்சம் நலஉதவிகள்
திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் ரூ.28.62 லட்சம் மதிப்பிலான நலஉதவிகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் நலஉதவி வழங்குகிறாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. உடன், ஆட்சியா் இரா.சுகுமாா், மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.









