ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

தோரணமலையில் 2,000 விதைப்பந்துகள் வீசும் விழா

தோரணமலை கிரிவீதியில் நடைபெற்ற விதைப்பந்துகள் வீசும் விழாவில் பங்கேற்றோா்.

News image
Updated On :11 ஜூலை 2026, 1:50 am IST

கடையம் அருகே உள்ள தோரணமலை கோயில் நிா்வாகம், மழை நண்பா்கள் குழு, குற்றாலம் சாதனா ரோட்டரி கிளப் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து 2,000 விதைப்பந்துகள் வீசும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செந்தில் ஆண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள், பக்தா்கள் கலந்து கொண்டு தோரணமலை கிரிவலப் பாதையில் விதைப் பந்துகளை வீசினா். மழை நண்பா்கள் குழு நிறுவனத் தலைவா் சுந்தரமகேஷ், தலைவா் கிருஷ்ணவேணி, பொருளாளா் அன்சாரி, சாதனா ரோட்டரி கிளப் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.